Familial Support
As part of our Paari Outreach we are organising several familial support projects every year. We believe by supporting the families of underprivileged children we can elevate the living conditions for them and open doors to future opportunities.
Paari outreach - 02
Women Empowerment -Tailoring Course Graduation Ceremony
On 07.09.2024, the graduation ceremony for the tailoring project took place in Mallavi. This happened through the donation of Mr Sinnathambi Karunakaran, a Canadian national donor to Paari Foundation in memory of his father Late Mr Aiyathurai Sinnathambi. This ceremony concluded the Women Empowerment Program Project-II Exhibition. We were delighted with the Mullaitivu District Director of Industrial Development Authority as the chief guest at the event.
Mr. Buspanathan Ramanan participated in the event and Mr. Amirthalingam Sujeendran, Executive Officer of Paari Foundation Education Social Work Association and Siresra Counselor Narkunaraja Vibulan also participated in the event. Therefore, I would like to express my heartfelt thanks to all those who have cooperated for this project.
பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தினுடைய கனடா தேசத்து நன்கொடையாளர் சின்னத்தம்பி கருணாகரன் அவர்களது உயரிய நிதிப் பங்களிப்புடன் அவரது தந்தையார் அமரர் ஐய்யாத்துரை சின்னத்தம்பி ஞாபகார்த்த கல்விக்கான பெண்கள் வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் -II கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கடந்த 2024.09.07ம் திகதி சனிக்கிழமை அன்று மல்லாவியில் அமைந்துள்ள கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினுடைய முல்லைத்தீவு மாவட்ட பணிப்பாளர்
திரு புஸ்பநாதன் ரமணன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் குறித்த நிகழ்வில் பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் செயற்றிட்ட உத்தியோகத்தர் திரு.அமிர்தலிங்கம் சுஜீந்திரன் அவர்களும் சிரேஸ்ர ஆலோசகர் நற்குணராஜா விபுலன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். எனவே குறித்த திட்டத்திற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தினுடைய இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Familial Support
As part of our Paari Outreach we are organising several familial support projects every year. We believe by supporting the families of underprivileged children we can elevate the living conditions for them and open doors to future opportunities.
Paari outreach - 01
Women Empowerment -Tailoring Course
A three-month tailoring course was launched on 05/02/2024 with 25 women selected via two step face to face interview. They were selected from women lead families, with the aim of supporting their children's education and from the families children couldn't continue their studies for financial or other valuable reason. Every year this project is funded by the Canadian donor Mr. Karunaharan Sinnathamby in memory of his father Late Mr. Ayathurai Sinnathamby. Certificates for those who have completed the tailoring course successfully will be awarded with the collaboration of Industrial Development Board of Ceylon -Ministry of Industries.
பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் கனடா தேசத்து ஆலோசகர் சி.கருணாகரன் அவர்களது உயரிய நிதிப்பங்களிப்புடன் அவரது தந்தை அமரர் ஐயாத்துரை சின்னத்தம்பி ஞபகார்த்தமாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்டப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த 25 பெண்களுக்கு 3 மாத தையல் பயிற்சிநெறி 05/02/2024 ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
Interview and selection process
Describe your image
Tutorial class
Describe your image